தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன-[விடை]

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

     

    1.

    சுழலும் பூமியில் பொருள்கள் ஏன் சிதறவில்லை? அவற்றை நிலைநிறுத்துவது யார்?

     

    புவிஈர்ப்பு விசையால் பொருள்கள் சிதறவில்லை. அவற்றைப் பராசக்தியின் கருணை நிலைபெயராது நிற்கச் செய்கின்றது.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:42:39(இந்திய நேரம்)