முனைவர் மு.சுதந்திரமுத்து
தன் மதிப்பீடு : விடைகள் - I
எவற்றை அடிப்படையாகக் கொண்டு, மூவேந்தர்கள் பற்றிய நாடகங்கள் அமைத்தனர்?
இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுச் செய்திகள், வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாடகங்கள் அமைத்தனர்.
முன்
Tags :