Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
7)
தேர்ப்பாகனைப் பார்த்துப் பாஞ்சாலி பேசிய மறுப்புரை யாது?சபைக்கு அழைத்து வருமாறு துரியோதனனால் அனுப்பப் பட்ட தேர்ப்பாகனைப் பார்த்துப் பாஞ்சாலி,
“யார் சொன்ன வார்த்தையடா?
சூதர் சபைதனிலே தொல்சீர் மறக்குலத்து மாதர் வருதல் மரபோடா? யார் பணியால் என்னை அழைக்கின்றாய்?
என்று தேர்ப்பாகனிடம் தான் வரமுடியாது என்பதைத் தெரிவிக்கின்றாள்.