தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. குற்றாலக் குறவஞ்சியில் இடம்பெறும் வஞ்சியின் வருகை பற்றிக் கூறுக.

        வஞ்சி வஞ்சிக் கொடி போன்றவள், வார்த்துவிட்ட பொன்போன்ற அழகுடையவள், முழுமையும் திண்மையான நெஞ்சுடையவள். குறும்பலா ஈசனை தொழுதபடி நாட்டுப்புற நடன மாடிக் கொண்டுக் குறி சொல்லக் குறத்தி தோன்றுவாள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 00:04:52(இந்திய நேரம்)