முகப்பு
தொடக்கம்
செய்யுளியல் - இலக்கணச் செய்திகள்
நூற்பா எண்
பக்க எண்
இடைப்புணர் முரண் தொடைக்குப் பாடல்
39
251
இடையாகு எதுகைத் தொடைக்குப் பாடல்
39
246
இடையாகு மோனைத் தொடைக்குப் பாடல்
39
246
இடையிடை குறைந்து இடைமடக்காய் வந்த ஆசிரியத் தாழிசைச் செய்யுள்
26
146
இடையிடை குறைந்துவந்த ஆசிரியத் தாழிசைச் செய்யுள்
26
145
இடையிடைத் தனிச்சொல் பெற்றுவந்த சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
29
167
இடையிடைத் தனிச்சொல் பெறாதுவந்த பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
29
168
இடையிட்டெதுகைக்குச் செய்யுள்
39
244
இடையின எதுகைக்குச் செய்யுள்
39
243
இடையின மோனை
39
243
இணைக்குறள் ஆசிரியப்பாவின் இலக்கணம்
25
137
இணைக்குறள் ஆசிரியப்பா உதாரணம்
25
138
இயற்சீர்
7
53
இயற்சீர் வெண்டளை
9
63
இயைபு வண்ணம்
48
282
இயைபு என்ற வனப்பு
45
272
இயைபுத் தொடையின் இலக்கணம்
14
83
இயைபுத்தொடை விகற்பங்களுக்குச் செய்யுள்
14
87
இரட்டைத் தொடையின் இலக்கணம்
16
94
இரட்டைத் தொடையின் உதாரணச் செய்யுள்
16
95
இரண்டடி எதுகைக்குச் செய்யுள்
39
245
இரண்டடி மோனைக்குச் செய்யுள்
39
245
இரண்டடியாய் வந்த வஞ்சிப்பாவுக்கு ளுதாரணச் செய்யுள்
37
234
இரண்டடியாய் வந்த ஆசிரியச் சுரிதக எடுத்துக்காட்டுப் பாடல்
37
234
இரண்டாம் அடி இறுதியில் தனிச்சொல் பெற்று மூன்று விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பாவுக்கு எடுத்துக்காட்டுப் பாடல்
21
111
இருபுற வசையின் இலக்கணம்
44
269
இருபுற வசையின் எடுத்துக்காட்டுப் பாடல்
44
270
இருபுற வாழ்த்தின் இலக்கணம்
44
269
இருபுற வாழ்த்தின் எடுத்துக்காட்டுப் பாடல்
44
269
இரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பாப் பாடல்
21
113
இருவிகற்ப இன்னிசை வெண்பாப் பாடல்
21
110
இருவிகற்பக் குறள் வெண்பாப் பாடல்
21
108
இருவிகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பாப் பாடல்
21
112
இருவிகற்ப நேரிசை வெண்பாப் பாடல்
21
108
இழைபு என்ற வனப்பு
45
274
இன எழுத்துக்கள் இவை என்ற வரையறை
39
248
இன்னிசைச் சிந்தியல் வெண்பா இலக்கணம்
21
107
இன்னிசை வெண்பா இலக்கணம்
21
107, 108
மேல்