| எஃகு - வேல் (ஆயுதப் பொதுவுமாம்) | 33 |
| எச்சம் | 80, 90, 100, 130 |
| எடுத்தல் | 110 |
| எடுத்துக்காட்டு | 270 |
| எடுத்துக்காட்டுவமை | 231 |
| எட்டாரைச் சக்கரம் | 272 |
| எட்டியல் | 115 |
| எண் | 70 |
| எண்ணியற்பெயர் - ஐவர் , நூற்றுவர் என்பன போல எண்ணின்கண் நின்ற பெயர் | 56 |
| எண்ணெய் | 59 |
| எண்பத்தொன்பது சித்தி | 140 |
| எதிர்காலத் தடைமொழி | 246 |
| எதிர்பொருளுவமை | 220, 222 |
| எய்தும் - வரும் | 17 |
| எரியின் - நெருப்பின்கண் | 170 |
| எருத்து - பின் கழுத்து (பிடர்) | 146 |
| எருமைப் பால் | 59 |
| எலி விருத்தம் | 171 |
| எழில் - அழகு | 126, 244 |
| எழினி - திரைச்சீலை | 125 |
| எழுகூற்றிருக்கை | 278 |
| எழுத்தாணி | 31 |
| எழுத்துக்களின் ஒலி வகை நான்கு; அவை, எடுத்தல், படுத்தல், நலிதல், உரப்பல் என்பன | 5 |
| எழுத்துப் பிறப்பதற்குக் காரணமான இடம் நான்கு; அவை, மார்பு, தலை, மூக்கு, கழுத்து என்பன | 6 |
| எழுத்துப் பிறத்தற்குக் காரணமான முயற்சி செய்யும் உறுப்புக்கள் நான்கு; அவை, அண்ணம், பல், இதழ், நா என்பன | 6 |
| எழுத்து வருத்தனை | 279 |
| எழுத்து வழிநிலை | 236 |
| எழுவகை அகம் - ஐந்திணையும், கைக்கிளையும், பெருந்திணையும் | 281 |
| எளியான் | 63 |
| எற்று - என்ன வியப்பு | 240 |
| என்றும் அபாவம் | 252, 253 |