பக்கம் எண் :

செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை 1780 

செய்யுள் பக்கம் எண் செய்யுள் பக்கம் எண்

உறுபடை மன்னர் 473 எரித்திறல் வென்றி 1049
உறுப்பெலா மொளியுமிழ் 1743 எரிநீர வேநரக 1570
உறுவர்ப் பேண 1592 எரிநுதி யுற்ற 864
உறைகழித் திலகுவா 379 எரிபொன் மேகலை 1559
ஊடிய மடந்தை 1235 எரிபொன் னுலகின் 777
ஊட்டி யன்ன 370 எரிமணிக் கலாபத் 1161
ஊதுவண் டரற்றும் 1321 எரிமணிக் குப்பை 1296
ஊழிவாயத் தீயொ 1091 எரிமணிச் சுண்ண 360
ஊழினீ ருண்ப 702 எரிமணி நெற்றி 356
ஊழ்வினை துரப்ப 1562 எரிமணிப் பளிக்கு 321
ஊறுகொள் சிங்கம் 731 எரிமணி யடைப்பை 1209
ஊற்றுநீர்க் கூவலு 675 எரிமணி யிழைத்தன 1096
ஊனமர் குறடு 1287 எரிமாலை வேனுதியி 553
ஊனிமிர் கதிர்வெள்வே 1371 எரிமிடைந் தனைய 1716
ஊனுடைக் கோட்டு 1639 எரிமுயங் கிலங்கு 218
ஊனுண் சிங்கக் 937 எரியொடு நிகர்க்கு 1088
ஊனொடு தேனுங் 703 எரிவளைப்ப வெம்புகையுண் 1575
ஊன்சுவைத் துடம்பு 704 எல்லிருட் கனவிற் 1080
ஊன்சே ருடம்பென்னு 1580 எல்லை எய்திய 192
ஊன்பிறங் கொளிரும் 624 எல்லைமூ வைந்து 1588
ஊன்விளை யாடும்வை 1451 எல்லையி லறவுரை 1610
ஊன்றகர்த் தனைய 967 எவ்வூரீ ரெப்பதிக்குப் 871
ஊன்றலைப் பொடித்தாங் 1191 எழின்மாலை யென்னுயிரை 765
எங்கணா னைய 1081 எழுதரு பருதி 111
எங்கள் பெண்மையு 444 எழுது வாணெடுங் 76
எங்கள் வினை யாவிறைவன் 1018 எழுத்தின் பாடலு 1510
எங்குல மடிகள் 1049 எழுந்துவிண் படருஞ் 439
எங்கோமற் றென்றிறநீர் 1064 எள்ளுநர்கள் சாயவென 492
எஞ்சுற்ற மென்றிரங்கா 1410 எறிசுரும் பரற்று 1718
எண்கொண்ட ஞாட்பி 1330 எறிசுற விளையவ 817
எண்டிசை வளியு 297 எனக்குயி ரென்னப் 113
எண்ணத்தி லியக்கி 892 எனக்குயிர்ச் சிறுப 1084
எண்ண மென்னினி 1336 என்பரிந் தெரிதலைக் 1693
எண்ணற் கரிய 1525 என்பினை நரம்பிற் 895
எண்ணெயு நானமு 91 என்புநெக் குருகி 149
எதிர் நலப் பூங்கொடி 1167 என்பெழுந் துருகுபு 183
எத்துணைத் தவஞ்செய் 1447 என்பொடு நரம்பின்றி 98
எம்மனை மாரினி 243 என்மன நின்மன 1042
எம்மைநீர் வெல்லப் 441 என்வர விசைக்க 316
எம்வயின் வருகவேந் 1537 என்றலுஞ் சுநந்தை 1486
எயிற்றுப்படை யாண்மை 1223 என்றலுந் தன்செவி 543
எய்தவக் கணையு 930 என்றலுந் தேனு 705
எய்த்து நீர்ச்சிலம் 1399 என்றலுந் தொழுது 1343
எரிகதிர்ப் பைம்பொற் 1237 என்றவ ளரசன் 399
எரிக்குழாஞ் சுடரும் 1204 என்றவ ளுரைப்பக் 619
எரிசுடர்ப் பருதி 450 என்றவ னிருப்ப 896
எரிதலைக் கொண்ட 866 என்றவ னுரைத்தலு 1123
எரிதவழ் குன்றத் 627 என்றவ னுரைப்பக் 550