பக்கம் எண் :

அரும்பத அகராதி979

சீதையின் - மற்றை அணிகள்  
   அவள் மங்கலம் காத்தன 5262
சீதையின் முகம் - தாமரை 4987
   - முகம் - மதி 5078
   - முறுவல் - நிலவு 5325
   - முறுவல் - முத்து 5325
சீதையின் வலக்கண் துடித்த  
   சமயங்கள் 5103
சீதையால் சனகன் குலம், மனைப்  
   பிறவி, பெண்மை, நாணம்,  
   ஆகியன உயர்வு பெற்றன 5137
சீதை - அருந்ததி என விளிக்கப்  
   பெறல் 5341 , 5350
   - காத்து வரு அரக்கியர்  
   நிலை, தோற்றம் 5123 - 5127
   - சுந்தரி...  
   - தழல் 5840
   - தாய்ப்பசு 5840 (கன்று - அனுமன்)
   - பெருந் தேவி 5063, , 5371, , 6032
   - பொன் 5392
   - மான் 5314
   - மிதிலை நாடி 5825
சீயம் - சிங்கம் 4744
சீர் - 5185
சீர்த்தது 5720
   சீர்த்தி 5717
சீர் மேற் படர்தல் 4792
சீர்மை - 5903
சீலம் பார்க்க உரியார் எண்ணாது  
   செய்யார் 5056
சீலம் - நல்லொழுக்கம் 5056
சீற்றம் - 5193 , 5209
சீற்றம் - துன்பத்தைத் துரத்தல் 5764
   - காமத்தை வெல்லல் 5205
சீற்றம், காதல் எதிர்த்துப்  
    போரிடல் 5206
சீறுதல் 5307
சு - முன் ஒட்டு; அழகுப்  
    பொருட்டு நன்மை, சுதின்,  
    சுகன்யா, சுலோசனா போல  
சுக்கிரீவன் - அழகிய கழுத்து  
   - சிவன் பெயர்  
   - குரக்கினத்தலைவன் 5256
   - அருக்கன் மைந்தன் 6055,
     மி 506
    - அன்பில் தூயவன் 5320
   - இராமபிரான் துணைவன்  
    - இரவி கான் முளை மி. 507
   - கதிரின் காதலன் 6020
    - கதிரின் செம்மல் மி.499  
   - கதிரோன் மைந்தன் மி492
   - குற்றம் அற்றவன் 5256,
    - சூரியன் புதல்வன் 5256 , 5316 , 5888 , 6022
   - ததிமுகனுக்கு அறிவுரை  
    மி 513
   - மதுவன அழிவு கேட்டு  
    கொண்ட யூகம் மி 507
   - வானர சேனை எழுபது  
   வெள்ளத்தன் 5259
   - வானரர்க்கு அரசன் 5256
   - வரலாறு 5256
    - வாலி தம்(ன்) பி(ன்) 5257
    சுட்டி - நிற்றல் 5326
சுடர் - ஒளி 5268
சுடர் எனப் புகர் எஃகு 5977
   சுடரோன் - சூரியன் 4909 , 5447
சுடு்தல் 5391
சுடுவிக்கின்றது இவ்வூரை சுடுக என்று உரைத்த துணிவு 5925
சுண்ணம் 4753
   சுந்தரம் - அழகு சுந்தரன், சுந்தரி