தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    3.

    குண்டலகேசி கதை வேறுபாடு குறித்துக் குறிப்புத் தருக.

    அமைச்சன் மகள் குண்டலகேசி. கள்வனை மணந்து, விளையாட்டாக ஊடற்காலத்து ‘நீ கள்வன் மகன் அல்லனோ’ என்றதற்காக அவளைக் கொல்லத் துணிகிறான். தேரீ அவதானம் முதலான வடமொழிக் கதைகளில் அவள் நகைகளைக் கொள்ளையடிப்பதற்காகக் கொல்லத் துணிகிறான்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:20:28(இந்திய நேரம்)