தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    4.

    யசோதரன், சந்திரமதி விலங்கு கதியில் எவ்வாறெல்லாம் பிறப்பெடுத்துத் துன்புறுகின்றனர்?

    யசோதரன் மயில், முள்ளம்பன்றி, மீன், ஆட்டுக்குட்டி, எருமை, கோழியாகப் பிறந்து துன்புறுகிறான். சந்திரமதி நாய், பாம்பு, முதலை, ஆடு, கோழியாகப் பிறந்து துன்புறுகிறாள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:21:26(இந்திய நேரம்)