தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    1.

    நீலகேசிக் காப்பியத்தின் தலையாய நோக்கம் யாது?

    நீலகேசியின் தலையாய நோக்கங்களில் ஒன்று  அனைத்துச் சமயத் தத்துவத்தினும் சமணத் தத்துவமே உயர்ந்தது என்பதை நிறுவுவது. மற்றொன்று தெய்வங்களுக்கு உயிர்ப் பலி கொடுத்தல் கூடாது என்பது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:21:42(இந்திய நேரம்)