தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    5.

    ஒருவர் என்னும் பால்பொதுப்பெயர் ஒருமைச் சொற்களோடு முடியுமா? பன்மைச் சொற்களோடு முடியுமா? தெளிவுபடுத்துக.

    ஒருவர் என்னும் பால்பொதுப் பெயர், உயர்திணை ஆண்பால், பெண்பால் இரண்டிற்கும் பொதுவாய், அத்திணைக்குரிய பன்மை வாய்பாட்டு வினையைக் கொண்டு முடியும்.

    எடுத்துக்காட்டு :

         ஆடவருள் ஒருவர் அறத்தின் வழி நிற்பார்
         பெண்டிருள் ஒருவர் கணவன்வழி நிற்பார்

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:50:17(இந்திய நேரம்)