தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    13.
    வேற்றுமை என்றால் என்ன? விளக்குக.

    பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை ஆகும். பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தப் பெயர்ச்சொல்லின் இறுதியில் வரும் ஐ, ஆல், கு, இன், அது, கண் என்பன போன்ற சொற்கள் வேற்றுமை உருபுகளாகும். வேற்றுமை எட்டு வகைப்படும்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:51:11(இந்திய நேரம்)