Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
1.பொருத்தி எழுதுக.
நீங்கல்- கல்வியில் பெரியவர் கம்பர்ஒப்பு- புண்ணில்வழி குருதி
(குருதி - இரத்தம்)எல்லை- காக்கையின் கரியது குயில்ஏது (சிறப்பு)- இந்தியாவின் வடக்கு இமயம்.
நீங்கல்- புண்ணில்வழி குருதிஒப்பு- காக்கையின் கரியது குயில்எல்லை- இந்தியாவின் வடக்கு இமயம்ஏது (சிறப்பு)- கல்வியில் பெரியவர் கம்பர்.