தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    8.

    பின்வருவனவற்றில் தற்கிழமை, பிறிதின் கிழமைகளை எடுத்து எழுதுக.

    எனது வீடு, உனது மாடு, யானையது தந்தம், குரங்கினது வால், அவனது புத்தகம், பூனையது காது.

    தற்கிழமை - யானையது தந்தம், குரங்கினது வால், பூனையது காது.

    பிறிதின்கிழமை - எனது வீடு, உனது மாடு, அவனது புத்தகம், பசுவினது கன்று.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:52:53(இந்திய நேரம்)