Primary tabs
3.4 தொகுப்புரை
இப்பாடத்தில் ஆங்கிலேயர் என்னென்ன முயற்சிகள் செய்து நாடுகளை ஒருங்கிணைத்தார்கள் என்பதைப் பற்றியும், அங்குச் சீரியதொரு அரசாங்கத்தினை நிறுவ முற்பட்டனர் என்பதைப் பற்றியும் படித்து உணர்ந்திருப்பீர்கள்.
ஆங்கிலேயர் சட்டம் மற்றும் நீதித் துறையில் கவனம் செலுத்தியது பற்றிப் படித்திருப்பீர்கள்.
தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியினால் என்னென்ன புதுவிதமான மாற்றங்கள் ஏற்பட்டன என்பது பற்றியும் நன்கு புரிந்து கொண்டிருப்பீர்கள்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II