தன் மதிப்பீடு : விடைகள் - II
1)
கருவூர்த்தேவர் எந்த மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் திருவிசைப்பாப் பாடினார்?
இராசராசன் (கிபி. 985 - 1014), இராசேந்திரன் (கி.பி. 1012 - 1044) ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் கருவூர்த்தேவர் திருவிசைப்பாப் பாடினார்.
Tags :