தன் மதிப்பீடு : விடைகள் - II
2)
இக்காலக்கட்டத்தில் தனியன்கள் எழுதிய வைணவ ஆசிரியர்கள் யார்?
திருவரங்கப் பெருமாளரையர், திருமலை நம்பி, சொட்டை நம்பிகள் ஆகியோர் இக்காலக் கட்டத்தில் தனியன்கள் எழுதிய ஆசிரியர்கள் ஆவர்.
Tags :