தன் மதிப்பீடு : விடைகள் - I
2)
இரட்டைப்புலவர் பாடிய நூல்கள் யாவை?
இரட்டைப்புலவர் பாடிய நூல்கள் திருஆமாத்தூர்க் கலம்பகம், தில்லைக் கலம்பகம், காஞ்சி ஏகாம்பரநாதர் உலா, ஏகாம்பரநாதர் வண்ணம் போன்றவையாகும்.
Tags :