தன் மதிப்பீடு : விடைகள் - II
2)
அட்டாதச ரகசியங்கள் நூலின் சிறப்பு யாது?
பெண்களும் பேதைகளும் உய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்நூல் அமைந்துள்ளது. அதுவே இதன் சிறப்பு ஆகும்.
Tags :