தன் மதிப்பீடு : விடைகள் - II
4)
கோவை வரிசையில் சில நூல்களைக் கூறுக.
பாண்டிக்கோவை, திருக்கோவையார், குலோத்துங்கசோழன் கோவை, தஞ்சைவாணன் கோவை, அம்பிகாபதிக்கோவை போன்றவை கோவை வரிசையில் சில நூல்களாகும்.
Tags :