தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A051434d-விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    4.

    சி.பா. ஆதித்தனாரின் பத்திரிகை மொழிக் கோட்பாடு யாது?

    சி.பா. ஆதித்தனார் வலியுறுத்திய பத்திரிகை மொழி சார்ந்த கருத்துகள் பின் வருவன ஆகும்.

    • பேச்சுவழக்கில் இருக்கும் தமிழே உயிருள்ள தமிழ். அதைக் கொச்சை நீக்கி எழுத வேண்டும்.
    • கடின நடையில் எழுதக் கூடாது.
    • புரிகிற தமிழில் எழுதினால் மட்டும் போதாது. பேசுகிற தமிழில் எழுத வேண்டும்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:10:59(இந்திய நேரம்)