தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A051436a-விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II
    5.
    திரைப்பட வரலாற்றில் புராணப் படங்களில் கையாளப்பட்ட மொழி எத்தகையதாய் இருந்தது?

    திரைப்பட வரலாற்றில் புராணப் படங்களின் மொழி செந்தமிழில் எழுதப்பட்டாலும் கூடத் தெளிவுடையதாய், எளிமையானதாய் மக்களுக்குப் புரியும் வகையில் எழுதப்பட்டது. எனவே மக்கள் புராணப் படங்களை விரும்பிப் பார்த்தனர்.


    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:11:22(இந்திய நேரம்)