தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A051452b-விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    2.
    ஒரு மொழிக்கும் இன்னொரு மொழிக்கும் தொடர்பு ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை?

    ஒரு மொழிக்கும் இன்னொரு மொழிக்கும் தொடர்பு ஏற்படுவதற்கு,


    • புதிய பொருட் பயன்பாடு
    • குறிப்பிட்ட துறையைக் கற்றல்
    • அரசியல், சமயம் காரணமாகத் தொடர்பு

    இவையே காரணங்கள் ஆகும்.


    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:12:52(இந்திய நேரம்)