தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 6)

    மரக்கிளை, பலாச்சுளை, நேற்றைப் பொழுது, மலைப்பழம் - இவற்றில் இயல்பு உயிர் ஈறாகவும், விதி உயிர் ஈறாகவும் அமைந்தவை எவை எனக் காட்டுக.

    இயல்பு உயிர் ஈறு - பலா, மலை
    விதி உயிர் ஈறு - மர, நேற்றை


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-08-2017 15:20:47(இந்திய நேரம்)