தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    3.

    விரிச்சி கேட்டல் என்றால் என்ன?

    நல்ல சகுனமாக ஒரு நற்சொல்லைக் கேட்பது விரிச்சி கேட்பது ஆகும். தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவிக்கு ஆறுதல் கூறும் தோழி, பக்கத்து வீட்டுப்பெண் வேறு ஏதோ பொருளில் ‘அவன் இப்போதே வருவான்’ என்று சொன்ன சொல்லை நற்சொல்லாக (விரிச்சி) எடுத்துக் கொண்டு ‘தலைவன் வந்து விடுவான்’ என்ற நம்பிக்கையைத் தலைவிக்கு உருவாக்குகிறாள்.


    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 27-09-2017 15:36:50(இந்திய நேரம்)