Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
4.
‘நீர்நாய் காலை உணவாக வாளை மீனைப் பெறுகிறது’ என்ற வருணனையால் புலப்படும் உள்ளுறை யாது?
நீர்நாய் தானே விரும்பி வாளை மீனை உண்கிறது என்ற வருணனை, தலைவன் இற்பரத்தையைத் தானே விரும்பி வந்து அவளோடு இருக்கிறான் என்ற உள்ளுறைப் பொருளைத் தருகிறது.