Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
1.
‘கங்குல் வெள்ளம்’ உணர்த்தும் உணர்ச்சியைப் புலப்படுத்துக.
பிரிவுத் துயர் தாங்க முடியாத தலைவி மாலைப் பொழுதையாவது கடந்து விடலாம்; இரவுப் பொழுதைக் கடக்க முடியாதே எனத் தவிக்கும் தவிப்பைப் புலவர் வெளிப்படுத்துகிறார். இரவைக் கரைகாணாக் கடல் வெள்ளமாகக் காண்கிறாள் தலைவி.