Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
2.
பிரிவின் துயரம் சாவை எல்லையாகக் கொண்டிருப்பதாக உணரும் தலைவி அதனை எவ்வாறு வெளிப்படுத்துகிறாள்?
‘கல்லின் மீது வெள்ளம் மோதும்போது உருவாகும் நுரை ஒவ்வொன்றாகச் சிறிது சிறிதாக அழிந்து இறுதியில் ஒன்றுமில்லாமல் போவதுபோல, நானும் மெல்லமெல்ல இல்லாமல் போவேன்’ என்கிறாள் தலைவி.