தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 6)

    நேரிசை - இன்னிசை வெண்பாக்களிடையே முக்கியமான வேறுபாடு யாது?

    இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று வருவது நேரிசை வெண்பா ; தனிச்சொல் இன்றி வருவது இன்னிசை வெண்பா. இதுவே முக்கியமான வேறுபாடு.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-09-2017 18:36:51(இந்திய நேரம்)