Primary tabs
-
4)'ஏழு' என்பதற்குத் தொல்காப்பியமும், நன்னூலாரும் கொண்ட வடிவமும் இலக்கணமும் கூறுக.?‘ஏழ்’ என்பதைத் தொல்காப்பியர், மெய்யீறாகக் கொண்டு புள்ளி மயங்கியலிலும்’ ‘ஏழு’ என்பதை நன்னூலார் உயிர் ஈறாகக் கொண்டு உயிரீற்றுப் புணரியியலிலும் சுட்டி அதற்கேற்றவாறு இலக்கணம் கூறி இருக்கிறார்கள்.