தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை





  • 2)
    எத்தனை வகையான சொல்லெழுத்துகள் உள்ளன? அவை யாவை?
     

    ஆறுவகைச் சொல்லெழுத்துகள் உள்ளன.

    1. ஒலியன் சொல்லெழுத்து (Phonemic Spelling)

    2. உருபொலியன் சொல்லெழுத்து (Morphophonemic Spelling)

    3. உருபுச் சொல்லெழுத்து (Morphemic Spelling)

    4. சந்திச் சொல்லெழுத்து (Sandhi Spelling)

    5. ஓரெழுத்துப் பன்மொழிச் சொல்லெழுத்து (Homographemic Spelling)

    6. உருபு எழுத்தன் சொல்லெழுத்து (Morphographeme Spelling)

     



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-07-2017 13:43:24(இந்திய நேரம்)