தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 3)
    ஏதாவது ஒரு புதிய புணர்ச்சிக்கான விதியை எழுதுக.

    ‘ங்’ என்ற ஈற்றில் முடியும் சொல்லுடன் வேற்றுமை உருபு சேர்வதால் /க/ என்னும் ஒலி இடையில் தோன்றுகிறது. இது புதியதொரு புணர்ச்சி விதி ஆகும்.

    சான்று: சிங் + ஐ = சிங்கை



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-08-2017 12:27:16(இந்திய நேரம்)