தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 5)
    சொல்லுருபுகள் பழங்காலத் தமிழில் இருந்தனவா? சான்று தருக.

    பழங்காலத் தமிழில் பொருட்டு, கொண்டு என்னும் சொல்லுருபுகள் இருந்தன.

    சான்று:

    ‘செய்தற் பொருட்டு’     (திருக்குறள். 21:212)

    ‘ஒருகணை கொண்டு மூஎயில்

    உடற்றி’      (புறநானூறு. 55:2)



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-08-2017 13:31:11(இந்திய நேரம்)