தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை





  • 1)
    சொற்பொருள் மாற்றத்திற்கான காரணங்களில் இரண்டினைக் குறிப்பிடுக.

    அ) அறியாமை அல்லது தெளியாமை காரணமாக ஒரு சொல்லைத் தவறான பொருளில் வழங்குதல்.

    ஆ) புதிய கருத்துக்கள் புகப்புக, புதிய கருவிகள்      பரவப்பரவ, அவற்றைக் குறிக்கப் புதிய சொற்கள்      உருவாக்குவதால் பொருள் மாற்றம் ஏற்படுதல்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:25:23(இந்திய நேரம்)