தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை





  • 2)
    சொற்களின் பொருள் திரிவதற்கு எது காரணம்? குறிப்பிடுக.

    சொற்களின் வடிவ மாற்றத்திற்கு ஒலிக்கும் உறுப்புகள் காரணமாக அமைகின்றன. ஆனால் சொற்களில் பொருள் திரிவதற்கு மனமே காரணமாகும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:25:26(இந்திய நேரம்)