தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை





  • 2)
    ‘இழவு’ என்ற சொல் உணர்த்தும் தற்காலப்பொருள் என்ன?

    தொடக்கத்தில் இச்சொல்     எப்பொருளையும் இழத்தலைப் பற்றிக் குறிப்பிட்டது. தற்போது இறப்பை (சாவு) மட்டும் குறிப்பதாகப் பொருள் மாறியுள்ளது.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:25:49(இந்திய நேரம்)