தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை





  • 2)
    ‘நுதல்’ என்ற சொல்லினது பொருள்மாற்றம் அடைந்ததா? காரணம் கூறுக.
    மாற்றம்     அடையவில்லை.     பேச்சுவழக்கில் இடம்பெறாமல் எழுத்து (இலக்கிய) வழக்கில் மட்டுமே இச்சொல் நின்றுவிட்டதால் மாற்றம் ஏற்படவில்லை.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:27:11(இந்திய நேரம்)