தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - I

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    5.

    வாழ்க்கையின் நேரடியான உண்மைகள், இலக்கியத்தில் என்னவாக ஆகின்றன?

    வாழ்க்கையின் நேரடியான உண்மைகள், படைப்பாளி, படைப்புக் கோட்பாடு எனும் அகவயநிலைபெற்றுக் கலைவய உண்மையாக (artistic reality) இலக்கியத்தில் மாறுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 19-07-2018 17:13:01(இந்திய நேரம்)