தன்மதிப்பீடு : விடைகள் - II
அறிஞர் தெயின் தரும் இலக்கியப் பரப்பின் மூன்றுபரிமாணங்கள் யாவை?
இலக்கியம் கூறும் வாழ்க்கைப் பரப்பில் தெயின் கூறும் மூன்று பரிமாணங்கள் (1) இனம் (2) பண்பாட்டுச் சூழல் (3) காலத்தின மனம்.
முன்
Tags :