தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - I

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    3.

    சொல்லுக்குப் பொருள் தரும் நிலையில் உள்ள இருபண்புகள் யாவை?

    பொருள் தரும் நிலையில் இரு பண்புகள்

    (அ) நேரடிப்பொருள் தருவது;     இது, உணர்வால் அல்லாமல் அறிவால் ஊட்டப்படுவது.

    (ஆ) குறிப்பு நிலையில் பொருள் தருவது;     இது, பெரிதும் உணர்வால் ஊட்டப்படுவது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-07-2018 14:47:15(இந்திய நேரம்)