தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - I

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    4.

    ஓவியம், கவிதை வடிவத்தோடு கொண்டுள்ள நெருக்கம் பற்றி அறிஞர்கள் கருத்தினைக் கூறுக.

    ‘ஓவியம் பேசாத கவிதை; கவிதை, பேசுகிற ஓவியம்’ சார்ல்ஸ் ஃபிரஸ்நொய். பேராசிரியர் எனும் உரையாசிரியர் கூறுவது, ‘மெய்ப்பாடு என்ற உணர்ச்சி வடிவம், கவிதையில் காட்சி வடிவமாக ஆக்கப்படுகிறது. - “கவி கண் காட்டும்” என்பது அவர் கூற்று.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-07-2018 16:13:50(இந்திய நேரம்)