தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - II

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    3.

    ம.பொ. சிவஞானம், சிலப்பதிகாரத்தை எவ்வாறு காணுகிறார்? அதற்குரிய அவருடைய சமூகப் பின்புலம் யாது?

    ம.பொ. சிவஞானம், சிலப்பதிகாரத்தைத் தமிழ்த் தேசிய எழுச்சியின் குறியீடாகவும் லட்சியமாகவும் காணுகிறார். அவருடைய சமூகப் பின்புலம் - தேசியவாதி; தமிழ் இவைவழித் தேசியத்தை முன் நிறுத்தியவர்; ஓர் அரசியல் தலைவர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 19-07-2018 17:16:25(இந்திய நேரம்)