Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - II
6.‘பத்தினி’ எனும் தொன்மத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலக்கிய மாந்தர்கள் யாவர்?
பத்தினி என்ற தொன்மத்திற்குரிய இலக்கியமாந்தர், சிலப்பதிகாரத்தின் கண்ணகி, புனிதவதியார் எனும் காரைக்காலம்மையார், குண்டலகேசி, புறநானூற்றில் இடம் பெற்ற பூதப்பாண்டியன் மனைவி பெருகோப்பெண்டு.