தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

    • 2.
      ஒப்பீட்டுத் திறனாய்வின் நோக்கம் யாது?
      ஒபபீட்டுத் திறனாய்வின் நோக்கம் ஒன்றனைவிட இன்னொன்று சிறந்தது, உயர்வானது என்று விளக்குவது அல்ல. ஒவ்வொன்றன் சிறப்பையும் தனித்தனியே அறிவதற்கு ஒப்பீடு என்பது ஒருவழிமுறை அல்லது உத்தி ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-08-2017 10:22:06(இந்திய நேரம்)