தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

    • 1.
      அணுகுமுறை என்பதன் பொருள் என்ன?
      அணுக்கம் என்றால் ‘நெருக்கம்’ என்று பொருள். அணுகுமுறை என்றால் முறையாக நெருங்கும் முறை என்று பொருள். மேலும் குறிப்பிட்ட நோக்கத்திற்காகக் குறிப்பிட்ட இலக்கை நோக்கிச் செல்லுதல் என்றும் பொருள்படும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-08-2017 13:10:59(இந்திய நேரம்)