தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


    • 1)
      சங்க இலக்கியத் தொகுப்புகளுக்கு ஆரம்பத்தில் எழுந்த குறிப்புரைகளும் பழைய உரைகளும் முக்கியமாக இரண்டு பணிகளைச் செய்தன. அவை யாவை?
      (1) பாடல்களைச் சிதறவிடாமல் பாதுகாத்தன.
      (2) பின்னால், சற்று விரிவாக உரையெழுத முனைந்தவர்களுக்கு அடியெடுத்துக் கொடுத்தன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-07-2018 15:32:32(இந்திய நேரம்)