தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pudhinum I-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    3.
    குருமூர்த்தியின் பண்பு நலன் யாது?

    குருமூர்த்தி சங்கரியின் அன்பிற்குரிய கதாபாத்திரம். அவனிடம் இருந்த பணம் அவனை விடாமுயற்சியும் நம்பிக்கையும் உடையவனாகத் திகழச் செய்தது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:21:31(இந்திய நேரம்)