தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pudhinum I-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    5.
    அகிலனின் புதினங்கள் எவை?

    நெஞ்சின்அலைகள், பாவை விளக்கு, சிநேகிதி, சித்திரப்பாவை, வேங்கையின் மைந்தன், கயல்விழி, வெற்றித் திருநகர், பெண் போன்ற நாவல்களை அகிலன் எழுதியுள்ளார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:21:38(இந்திய நேரம்)