Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
தரக்குறைவான போலிப் பொருட்களின் உற்பத்தி சமுதாயத்தில் கலப்படப் பொருளின் ஆதிக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாவலில் வலியுறுத்தியுள்ளார் அகிலன். திருமூர்த்தி தனது பணத்தினை மும்பையில் இருந்து கடத்தப்படும் தங்கக் கட்டிகளாக மாற்றி அடுக்கி வைத்திருந்தான். இச்செயல் பொருளாதாரத்தில் அடித்தள மக்கள் சீரழியவும், வறுமைக்குத் தள்ளப்படவும் காரணமாய் அமைந்தது.